உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உண்டியல் திறப்பு

உண்டியல் திறப்பு

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், ஆய்வாளர் வசந்தம், செயல் அலுவலர் கருணாகரன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் 5 லட்சத்து 31 ஆயிரத்து 673 ரூபாய் ரொக்கம், 8 கிராம் பவுன், 100 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தது. இதில் மூர்த்தி மற்றும் கோவில் சிப்பந்திகள், ஜெ.பி. பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ மாணவிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ