உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / யோகா பயிற்சி துவக்கம்

யோகா பயிற்சி துவக்கம்

புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அடுத்த வயலாமூர் கிராமத்தில் திருச்சிற்றம்பலம் மனவளக்கலை மன்ற தவ மையம் சார்பில் இலவச யோகா பயிற்சி துவக்க விழா நடந்தது.அண்ணாமலைப்பல்கலைக் கழக வணிக மேலாண்துறை பேராசிரியர் பிரகதீஸ்வரன் தலைமை தாங்கினார். மனவளக்கலை பேராசிரியர் துர்காதேவி, உதவிப் பேராசிரியர் உமாமகேஸ்வரி, தர்பாரண்யன் பொதுமக்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர். ஏரளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தர்பாரண்யன் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை