மேலும் செய்திகள்
ஆல்பா ஆங்கில பள்ளியின் ஆண்டு விழா கொண்டாட்டம்
27-Apr-2025
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகையில் சித்திரை மாத பவுர்ணமியொட்டி சம்யுக்தா நாட்டியாஞ்சலி பள்ளி சார்பில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.சம்யுக்தா நாட்டியாஞ்சலி பள்ளி இயக்குனர் ஐஸ்வர்யா ஆனந்தபத்மநாபன் வரவேற்றார். வள்ளி விலாஸ் ஆலயா பள்ளி இயக்குனர் இந்துமதி சீனுவாசன், சத்குரு நாட்டியாலயா பள்ளி இயக்குனர் உதயா ராமகிருஷ்ணன், குமாரிதேவிகா, பரமேஸ்வரா ஆகியோர் பேசினர். மாணவி ஜானவி பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்த்தினார்.
27-Apr-2025