மேலும் செய்திகள்
சூலுார் சட்டசபை தொகுதி பா.ஜ. அமைப்பாளர் நியமனம்
22-Oct-2025
மந்தாரக்குப்பம்: புவனகிரி சட்டசபை தொகுதி பா.ஜ., தொகுதி அமைப்பாளராக கடலுார் மேற்கு மாவட்ட பா.ஜ.,முன்னாள் பொருளாளர் முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டசபை தொகுதி வாரியாக அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் பட்டியல் பா.ஜ., தலைமை அலுவலகம் மூலம் நியமனம் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில், புவனகிரி சட்டசபை தொகுதி அமைப்பாளராக கடலுார் மேற்கு மாவட்ட பா.ஜ., முன்னாள் பொருளாளர் முருகன் நியமனம் செய்யப் பட்டுள்ளார். இவரை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவவிநாயகம், மாநில செயலாளர் வினோத்செல்வம், மாவட்ட தலைவர் தமிழழகன் பரிந்துரையின் படி நியமிக்கப் பட்டுள்ளார்.
22-Oct-2025