உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம்

பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த சம்மந்தம் கிராமத்தில், பா.ஜ., கட்சி சார்பில், மகளிரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.மாவட்ட மகளிரணி செயலாளர் அர்ச்சனா ஈஷ்வர் தலைமை தாங்கி, புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்தார்.முகாமில், நிர்வாகிகள் கண்ணதாசன், இளவரசி, ஆசைதம்பி, ஆகாஷ், ராம் பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ