உள்ளூர் செய்திகள்

ரத்த தான முகாம்

கடலுார்: கடலுார் செயின்ட் ஜோசப் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. முகாமிற்கு கல்லுாரி செயலாளர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் அருமைசெல்வம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் அய்யப்பன் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், சதீஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி