உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு பள்ளியில் புத்தகம் வழங்கல்

அரசு பள்ளியில் புத்தகம் வழங்கல்

சிதம்பரம்: சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவிகளுக்கு நகரமன்ற துணைத் தலைவர் முத்துகுமரன், விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை கண்ணகி, உதவி தலைமை ஆசிரியர் ராஜ்மோகன் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி