உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

விருத்தாசலம் : விருத்தாசலம் ராமச்சந்திரன்பேட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் விஷ்ணு,13. அரசு பள்ளியில் மொ் வகுப்பு படித்து வந்தார். இவர், நேற்று மாலை நண்பர்ளுடன் மணிமுக்தாறு ரயில்வே மேம்பாலம் அருகே குளித்தபோது, எதிர்பாராத விதிமா நீரில் மூழ்கினார். தவகலறிந்த விருத்தாசலம் தீயணைப்படையினர், ஆற்றில் இறங்கி சிறுவன் விஷ்ணு உடலை மாலை 6:30 மணிக்கு மீட்டனர். விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

முதியவர் சாவு:

பரங்கிப்பேட்டை அடுத்த சேந்திரக்கிள்ளையை சேர்ந்தவர் கலியன்,74; இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகில் உள்ள குளத்தில் கை, கால கழுவியபோது, தவறி விழுந்து இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி