மேலும் செய்திகள்
அ.தி.மு.க., கூட்டம்
23-Oct-2024
கடலுார் : கடலுாரில் எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர், தொண்டர்களுக்கு புத்தாடைகள் வழங்கினர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் வழங்கி வாழ்த்து கூறினார். கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
23-Oct-2024