உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காலை உணவுத்திட்ட விரிவாக்க துவக்க விழா 

காலை உணவுத்திட்ட விரிவாக்க துவக்க விழா 

கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் துவக்கப்பள்ளியில், முதல்வரின் காலை உணவு விரிவாக்க திட்ட துவக்க விழா நடந்தது. கடலுார் அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, திட்டத்தை துவக்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து சாப்பிட்டார். மாநகராட்சி கமிஷனர் அனு, துணைமேயர் தாமரைச்செல்வன், கிருஷ்ணா மருத்துவமனை குழுமம் சேர்மன் டாக்டர் ஸ்ரீகிருஷ்ணா, பள்ளி தலைமையாசிரியர் கண்மணி, செயலர் நவநீதகிருஷ்ணன், துணை செயலர் கலிவரதன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !