உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போலீசாருக்கு பஸ் பாஸ்

போலீசாருக்கு பஸ் பாஸ்

கடலுார்; கடலுார் மாவட்ட போலீசாருக்கு, அரசு பஸ்களில் பயணம் செய்ய பாஸ் வழங்கப்பட்டது.தமிழக போலீசார், அரசு பஸ்களில் பயணம் செய்ய பஸ் பாஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி கடலுார் மாவட்ட போலீசாருக்கு அரசு பஸ்களில் பயணம் செய்வதற்கான பாைஸஎஸ்.பி.,ஜெயக்குமார் வழங்கினார். இதை பயன்படுத்தி கடலுார் மாவட்டத்தில் அரசு பஸ்களில் போலீசார் பயணம் செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை