மேலும் செய்திகள்
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
10-May-2025
விருத்தாசலம்; விருத்தாசலம் போலீசார் நேற்று சாத்துக்கூடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் சஞ்சய்,19; என்பவர் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிந்து சஞ்சாயை கைது செய்தனர்.
10-May-2025