மேலும் செய்திகள்
கொடிகம்ப கட்டையில் இருந்து விழுந்தவர் சாவு
29-Sep-2024
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த குமளங்குளம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் தெய்வசிகாமணி, 60; அதே பகுதியை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். தெய்வசிகாமணிக்கு சொந்தமான நிலத்தில் இருந்த முந்திரி, மூங்கில் மரங்களை அமிர்தலிங்கம், இவரது மகன் தமிழ்வாணன் ஆகிய இருவரும் நிலத்தில் அத்துமீறி நுழைந்து ஜே.சி.பி.,இயந்திரத்தின் மூலம் மரங்களை பிடுங்கினர். இது குறித்து தட்டிக்கேட்ட அமிர்தலிங்கத்தை திட்டி மிரட்டினர்நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
29-Sep-2024