உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பா.ம.க.,வினர் மீது வழக்கு

 பா.ம.க.,வினர் மீது வழக்கு

குறிஞ்சிப்பாடி: சாலையை மறித்து ஆர்ப்பாட்டம் செய்த பா.ம.க.,வினர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். பா.ம.க., சார்பில் குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் சாலையை மறித்ததாக அக்கட்சியின் கடலுார் மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன், மாநில அமைப்பாளர் தர்மலிங்கம் உள்ளிட்ட, 12 நிர்வாகிகள் மீது குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை