உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முன்விரோத தகராறு 2 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு 2 பேர் மீது வழக்கு

நடுவீரப்பட்டு: முன்விரோத தகராறில் 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டையைச் சேர்ந்தவர் பூராயர்,45; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாண்டியராஜன், 37;என்பவருக்கும் முன்விரோதம் உள்ளது. சி.என்., பாளையம் கடைவீதியில் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். நடுவீரப்பட்டு போலீசார், பூராயர், பாண்டியராஜன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ