உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடன் தகராறு 6 பேர் மீது வழக்கு

கடன் தகராறு 6 பேர் மீது வழக்கு

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அடுத்த குமளங்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயபால்,65; இவரது மருமகள் கலையரசி. இவர், அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி தங்கம்,37;என்பவரிடம் 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார். கடன் தொகையை திருப்பித் தருமாறு, ஜெயபாலிடம், தங்கம் கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, இருதரப்பும் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், ஜெயபால், இவரது மகன் ஆன்ந்தகுமார், தங்கம், இவரது கணவர் ஆறுகம் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை