உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முன்விரோத தகராறு; தம்பதி மீது வழக்கு

முன்விரோத தகராறு; தம்பதி மீது வழக்கு

குள்ளஞ்சாவடி; தம்பதியை தாக்கிய உறவினர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர் குள்ளஞ்சாவடி அடுத்த கட்டியங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முருகவேல், 38; இவரது சகோதரர் சக்கரவர்த்தி. இருவரின் குடும்பத்திற்குமிடையே பாகப்பிரிவினை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் குப்பை கொட்டுவது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் முருகவேல் மற்றும் அவரது மனைவி இளவரசி, 26; ஆகியோரை சக்கரவர்த்தி, அவரது மனைவி தங்கமணியும் சேர்ந்து தாக்கி, கொலை மி ரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில் சக்கரவர்த்தி, தங்கமணி ஆகியோர் மீது, குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை