உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு சான்றிதழ்

இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு சான்றிதழ்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சிறப்பாக பணியாற்றிதற்காக டி.ஜி.பி., சங்கர்ஜிவால் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.நெல்லிக்குப்பம் சன்னியாசிபேட்டையில் ஏற்பட இருந்த சட்டம் ஒழுங்கு பிரச்னையை தடுத்தது, பழைய வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்தது, போதை பொருட்கள் விற்பனையை தடுத்தது உள்ளிட்ட சிறப்பான பணிகளை பாராட்டி, நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனுக்கு, டி.ஜி.பி., சங்கர்ஜிவால் சான்றிழ் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ