உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  குழந்தை திருமணம் செய்தவருக்கு வலை

 குழந்தை திருமணம் செய்தவருக்கு வலை

நடுவீரப்பட்டு: சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். பண்ருட்டி அடுத்த எம்.ஏரிப்பாளையம் காளிகோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன்,30; இவருக்கும் புதுச்சேரியை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கும் கடந்த ஜன., 28ம் தேதி திருமணம் நடந்தது. தகவலறிந்த கடலுார் குழந்தை நல அலுவலர் புகாரின் பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் சரவணன் மீது வழக்கு தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி