உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஸ்ரீவித்யாமந்திர் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

ஸ்ரீவித்யாமந்திர் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

விருத்தாசலம்; விருத்தாசலம் ஸ்ரீ வித்யாமந்திர் மெட்ரிக் மேல் நிலை பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு, பள்ளி தாளாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். ரூபி தன்ராஜ் முன்னிலை வகித்தார். பாஸ்டர் முரளி, ரவி, எஸ்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், ஏசு கிறிஸ்து குறித்த வரலாற்று கதை கூறி ஆடி பாடினர். மாணவர் களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டன. இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.முடிவில், பள்ளி முதல்வர் சிவகாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ