உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆதிபராசக்தி பீடத்தில் கூட்டு வழிபாடு

ஆதிபராசக்தி பீடத்தில் கூட்டு வழிபாடு

கிள்ளை : சிதம்பரம் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் கூட்டு வழிபாடு நடந்தது.சிதம்பரம் முத்தையா நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் வெட்ட வெளி இயற்கை கூட்டு வழிபாடு நடந்தது. அதையொட்டி, ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. காலை 10:00 மணிக்கு வெட்ட வெளி இயற்கை கூட்டு வழிபாடு துவங்கி, 11:00 மணி வரை நடந்தது. சக்தி பீட பொருளாளர் பாலகுமார், பேராசிரியர் ஞானகுமார், மண்டல செயலாளர் கண்ணன், பிரியா, சுமதி, அஞ்சம்மாள், மகேஸ்வரி, சாந்தி ராமலிங்கம், ஐஸ்வர்யா, தீபிகா, ராமு, சுமித்ரா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை