உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கல்லுாரி மாணவி மாயம்

 கல்லுாரி மாணவி மாயம்

கடலுார்: கல்லுாரி மாணவி மாயமானது குறித்து, புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். கடலுார் அடுத்த காராமணிக்குப்பத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் மகள் யுவஸ்ரீ, 18; தனியார் கல்லுாரி மாணவி. நேற்று காலை வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்ற யுவஸ்ரீ, மாலை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை