உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கல்லுாரி மாணவி மாயம்

 கல்லுாரி மாணவி மாயம்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே சகோதரியை, காணவில்லை என சகோதரர் போலீசில் புகார் செய்துள்ளார். பரங்கிப்பேட்டை அருகே 20 வயதுள்ள கல்லுாரியில் படிக்கும் சகோதரி கடந்த 7ம் தேதி கல்லுாரிக்கு சென்றவர் வீட்டிற்கு திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, சகோதரர் கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மாணவியை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ