உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புகார் பெட்டி...  

புகார் பெட்டி...  

அலுவலகம் வராத கிராம உதவியாளர்கள்வேப்பூர் தாலுகாவில் உள்ள பெரும்பாலான வருவாய் கிராமங்களில் கிராம உதவியாளர்கள் தினசரி அலுவலகத்திற்கு வருவதில்லை.-ராஜா, கீழ்ஒரத்துார்.பயன்பாட்டுக்கு வராத கட்டடம்சிறுபாக்கம் கிராமத்தில் நில அளவையர் அலுவலகம் கட்டி பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.- ஆர். சதீஷ், சிறுபாக்கம்.கழிவறை கட்டப்படுமா?விருத்தாசலம் பெரியார் நகர் பஸ் நிறத்தத்தில் கழிவறை கட்டித்தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- குமார், பெரியார் நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ