மேலும் செய்திகள்
பட்டுப்போன மரம் வெட்டி அகற்றம்
23-Oct-2024
கிண்டி ஜிஎஸ்டி சாலையில் அணிவகுத்த வாகனங்கள்
03-Oct-2024
போக்குவரத்து நெரிசல்கடலுார் பஸ் நிலையத்தில் போலீசாரின் தடை உத்தரவை மீறி இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.சங்கர், கடலுார்.சாலை படுமோசம்ஆனைவரி முதல் துறிஞ்சிக்கொல்லை கிராமம் வரையில் சாலை மோசமாக உள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது.சக்தி அருணாச்சலம், துறிஞ்சிக்கொல்லை.பட்டுபோன மரங்களால் ஆபத்துவிருத்தாசலம் ஆலடி சாலை, செராமிக் கல்லுாரி வளாகத்தில் உள்ள பட்டுப்போன மரங்களை வெட்டி அகற்ற வேண்டும். கண்ணன், விருத்தாசலம்.
23-Oct-2024
03-Oct-2024