உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி..

பஸ் நிலையம் அமைக்கப்படுமா சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஆவட்டி கூட்டுரோட்டில் பஸ் நிலையம் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சங்கர், ஆவட்டி.மேல்நிலைப் பள்ளி துவங்கப்படுமா வேப்பூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி துவக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அருள்மொழி, வேப்பூர்.ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி செல்லும் சாலையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றிட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- விருத்தாம்பிகை, பெரியார் நகர்.போக்குவரத்திற்கு இடையூறு திட்டக்குடி பஸ்நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பஸ் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் ஆட்டோக்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்...- ராஜன், திட்டக்குடி.போலி மருத்துவர்கள் அதிகரிப்புசேத்தியாத்தோப்பில் மெடிக்கல்களில் போலி மருத்துவர்கள் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதால் ஒவ்வாமையால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம்.அனந்தராமன், சேத்தியாத்தோப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை