புகார் பெட்டி..
தெரு விளக்கு தேவைவிருத்தாசலம் ஆலடி சாலையில், தெருவிளக்கு இல்லாததால், இரவில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். கண்ணன், விருத்தாசலம். ஏ.டி.எம்., மையத்தில் இருட்டுநடுவீரப்பட்டு டானாசாவடி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள வங்கி ஏ.டி.எம்.,உள்பகுதியில் லைட் எரியாததால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க சிரமப்பட்டு வருகின்றனர்.ரமேஷ், நடுவீரப்பட்டு