மேலும் செய்திகள்
புகார் பெட்டி
14-Nov-2024
மகள் மாயம் தந்தை புகார்
21-Nov-2024
நாய் தொல்லை அதிகரிப்புகடலுார், செம்மண்டலம் வரதராஜன் பிள்ளை நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.அன்பழகன், கடலுார். சுகாதார சீர்கேடுகடலுார், புதுப்பாளையம் ராமசாமி சந்தில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது.குமார், கடலுார்.சாலை கும்மிருட்டுநடுவீரப்பட்டு போலீஸ் ஸ்டேஷன், ஆரம்ப சுகாதாரநிலையம் செல்லும் சாலை இருளில் மூழ்கி உள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.கந்தன், நடுவீரப்பட்டு.போக்குவரத்து நெரிசல் விருத்தாசலம் கடைவீதியில் கார், ஆட்டோக்களை தாறுமாறாக சாலையில் நிறுத்துவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.அன்வர், விருத்தாசலம்.
14-Nov-2024
21-Nov-2024