உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி...

முட்புதர் அகற்றப்படுமாவிருத்தாசலம் ஆலடி சாலையில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதி வளாகத்தில் மண்டியுள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும்.செல்வமணி, விருத்தாசலம்.ஜல்லி பெயர்ந்து சாலை சேதம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் மற்றும் ஆவட்டி கூட்டு ரோட்டில் சர்வீஸ் சாலைகள் சேதமடைந்து ஜல்லிகள் பெயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனர்.சிலம்பரசன், கழுதூர்.மின் கம்பம் விழும் அபாயம் சிறுபாக்கம் - மா.குடிகாடு சாலையில் தனியார் பள்ளி, அரசு மாணவர்கள் விடுதிகள், விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு, சாலையோர மின் கம்பம் சாய்ந்து கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. சரவணன், சிறுபாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ