மேலும் செய்திகள்
மணவூர் சாலையில் பள்ளம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
24-Nov-2024
சாலையில் சுகாதார சீர்கேடுவிருத்தாசலம் புறவழிச்சாலையோரம் குவிந்து கிடக்கும் இறைச்சி மற்றும் கட்டட கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.காமராஜ், பூதாமூர்.சாலையில் திடீர் பள்ளம்பரங்கிப்பேட்டையில் இருந்து அன்னங்கோவில் செல்லும் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர்.நளமகாராஜன், பரங்கிப்பேட்டை.வாகன ஓட்டிகள் பாதிப்புவயலாமூர் - பெரியகுமட்டி செல்லும் சாலையின் ஓரம் கருவேல மரங்கள் படர்ந்து வளர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.அண்ணாமலை, சேந்திரக்கிள்ளை.குரங்கு தொல்லைவிருத்தாசலம் கல்லுாரி நகரில் சுற்றித் திரியும், குரங்குகளை பிடித்து காப்புகாட்டில் விட, வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.குமரன், விருத்தாசலம்.
24-Nov-2024