புகார் பெட்டி//
வீணாகும் குடிநீர் நடுவீரப்பட்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எதிரில் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் வீணாகிறது.சுப்ரமணியன், நடுவீரப்பட்டு.பயணிகள் அவதிவேப்பூர் கூட்டுரோட்டில் பொது கழிவறை வசதி இல்லாததால், பல கி.மீ., தூரம் பயணித்து வரும் பயணிகள் கடும் சிரமமடைகின்றனர்.தண்டபாணி, விருத்தாசலம்.