மேலும் செய்திகள்
புகார் செய்தி//
17-Dec-2024
வாகன ஓட்டிகள் அவதி விருத்தாசலம் ஆலடி சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனர்.பாபு, ஆலடி ரோடு.சுகாதார வளாகம் தேவைபுதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு பஸ் நிறுத்தத்தில், சுகாதார வளாகம் கட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜா, பெரியப்பட்டுபெண் பயணிகள் அச்சம் விருத்தாசலம் பஸ் நிலையம் அருகே ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிக்கப்பட்ட பகுதியில் சமூக விரோத செயல்கள் நடப்பதால் பெண் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.சிவக்குமார், விருத்தாசலம்.குடிநீர், கழிவு நீர் கசிவால் அபாயம் கடலுார் ராஜாம்பாள் நகர் இரண்டாவது குறுக்கு தெருவில், பாதாள சாக்கடை கழிவுநீர் மற்றும் குடிநீர் இணைப்பு கசிவால் பொதுமக்களுக்கு தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்லலிதா, ராஜாம்பாள் நகர்.சமூக விரோதிகள் அட்காசம்விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடி அரசு நடுநிலை பள்ளி வளாகத்தில், சமூக விரோதிகள் சிலர் தினசரி மது அருந்திவிட்டு, பாட்டில்களை உடைத்து செல்வதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதியடைகின்றனர். செல்வக்குமார், விருத்தாசலம்.
17-Dec-2024