உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி...

விபத்து தடுக்க நடவடிக்கை தேவைவிருத்தாசலம் - சேலம் புறவழிச்சாலை ஆலிச்சிக்குடி சாலை சந்திப்பில் அடிக்கடி நடக்கும் விபத்துகளை தடுக்க, அந்த பகுதியில் பேரிகார்டு வைக்க வேண்டும்.விஜய், விருத்தாசலம்.தொற்று நோய் அபாயம்ஆவட்டி கூட்டுரோட்டில் குடியிருப்புகளையொட்டி குப்பைகளை கொட்டுவதால் அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.பரமசிவம், ஆவட்டி.தடுப்பு வேலி அமைக்கப்படுமாசேலம் - கடலூர் சாலையையொட்டிய, வேப்பூர் வனத்தில் தடுப்பு வேலி அமைக்க வேண்டும்.தர்மலிங்கம், பெரியநெசலூர்.சாலை சீர்கேடுவிருத்தாசலம் குப்பநத்தம் புறவழிச்சாலையில், ஆலடி முகப்பு பகுதியில் சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.ராஜ்குமார், பெரியகண்டியங்குப்பம்.கடை வீதியில் ஆக்கிரமிப்பு மங்கலம்பேட்டை கடைவீதியில் ஆக்கிரமிப்பு காரணமாக வாகன நெரிசலில் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.பக்ருதீன், மங்கலம்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ