புகார் பெட்டி...
ஆகாயதாமரை அகற்றப்படுமா?விருத்தாசலம் கஸ்பா ஏரியில் மண்டிக்கிடக்கும் ஆகாயதாமரை செடிகளை அகற்றிட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாஸ்கர், விருத்தாசலம்.போக்குவரத்துக்கு இடையூறுகடலுார் பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் வந்து செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.சரண், கடலுார்.