மேலும் செய்திகள்
புகார் பெட்டி...
13-May-2025
மின்விளக்கு தேவை பண்ருட்டி - பாலுார் சாலை இரவு நேரங்களில் இருளில் மூழ்கி உள்ளதால் நரிமேட்டில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும். பிரசன்னா, பாலுார். விபத்து அபாயம் விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி வாசலில் போடப்பட்டுள்ள பேரிகார்டுகளால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.செந்தில்குமார், விருத்தாசலம்.
13-May-2025