உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புகார் பெட்டி: வேகத்தடை தேவை

புகார் பெட்டி: வேகத்தடை தேவை

பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஏற்படும் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - விக்கி, பெண்ணாடம்.வாகனங்கள் முறைப்படுத்தபடுமா விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கிழக்கு கோபுர வாசலில் இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்துவதால், பக்தர்கள் மிகுந்த சிரமமடைகின்றனர். - பாண்டுரங்கன், விருத்தாசலம்.நிழற்குடை தேவை பெண்ணாடம் அடுத்த நந்தப்பாடி பஸ் நிறுத்தத்தில் புதிதாக நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - கரமேல், நந்தப்பாடி. - சாலையில் மெகா பள்ளம் விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்குவழிச்சாலையில், ஆலப்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தில் சாலையில் மெகா சைஸ் பள்ளம் உருவாகி உள்ளது. முத்துராமன், கடலுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ