உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இடையூறான தள்ளுவண்டிகள்

இடையூறான தள்ளுவண்டிகள்

பெண்ணாடம் கடை வீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்தப்படும் தள்ளுவண்டி கடைகளை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். - செல்வம், துறையூர். ஹைமாஸ் விளக்கு தேவை! பெண்ணாடம் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு ஹைமாஸ் விளக்கு அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - விக்கி, பெண்ணாடம். தெருவிளக்கு சீரமைக்கபடுமா? பெண்ணாடம், வேலன் நகரில் பழுதான தெருவிளக்குகளை அகற்றி, புதிதாக பொருத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - பரமசிவம், தளவாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை