மேலும் செய்திகள்
பஸ் போகாத வழித்தடத்தில் நிழற்குடை
30-Jul-2026
பெண்ணாடம் அடுத்த முருகன்குடி பஸ் நிறுத்தத்தில் உள்ள வேகத்தடையில் வெள்ளை வர்ணம் அடிக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - மோகன், முருகன்குடி. புகார் பெட்டி பாசன வாய்க்கால் துார்வாரப்படுமா? பெண்ணாடம் அடுத்த திருமலை அகரம் வழியே செல்லும் வெலிங்டன் பாசன வாய்க்காலை துார்வார பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ராஜன், பெண்ணாடம். பாராக மாறிய பயணிகள் நிழற்குடை விருத்தாசலம் - சேலம் புறவழிச்சாலையில் உள்ள நிழற்குடைகளில் மதுஅருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து வீசி செல்வதால், பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை தொடர்கிறது. - கணேசன், விருத்தாசலம்.
30-Jul-2026