உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

திட்டக்குடி நகராட்சியில் தொழுதுார் சாலை, பெருமுளை சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தும் வாகனங்களை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கார்த்தி, திட்டக்குடி. நடவடிக்கை தேவை பெண்ணாடம், சிலுப்பனுார் சாலை தெருவில் பொது மக்களுக்கு இடையூறாக சாலையில் அமர்ந்து மது அருந்துவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சபரி, பெண்ணாடம். சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுமா? பெண்ணாடம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - தனசேகரன், பெ.பொன்னேரி.] விபத்து அபாயம் விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் தாறுமாறாக திரும்பும் கனரக வாகனங்களால், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. - கோவிந்தராஜ், விருத்தாசலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை