மேலும் செய்திகள்
அ.ம.மு.க., ஆலோசனை கூட்டம்
10-Jan-2025
திட்டக்குடி: தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி சார்பில், ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் தலைவர் பேரின்பம் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் பாண்டுரங்கன், மாநில துணை செயலாளர் முருகானந்தம், பஞ்சமி நில மீட்பு மாநில துணை செயலாளர் பெரியசாமி முன்னிலை வகித்தனர். நிர்வாகி குமார் வரவேற்றார். மகளிர் அணி பரிமளா, செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.சுரேஷ்குமார் நன்றி கூறினார்.
10-Jan-2025