உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டம்

ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணத்தில் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்க ஆலோசனைக்கூட்டம் நடந்தது. மாநில தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் சிட்டிபாபு, பொதுச் செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மாவட்ட தலைவராக அடைக்கலசாமி, துணைத் தலைவராக பழனிசாமி, செயலாளராக செல்வம், பொருளாளராக கணேஷ், இணை செயலாளராக கோவிந்தராசு, அமைப்பு செயலாளராக செந்தில்குமார், தணிக்கையாளராக முருகன், மகளிரணி செயலாளராக பிரியா, துணை செயலாளராக முத்துராமன் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை