உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கவுன்சிலர் வெளிநடப்பு

கவுன்சிலர் வெளிநடப்பு

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகரமன்ற அவசரக் கூட்டம் சேர்மன் ஜெயந்தி தலைமையில் நடந்தது.கமிஷனர் கிருஷ்ணராஜன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். சொத்து வரி உயர்வு மற்றும் குத்தகை ஏலம் பற்றிய 2 தீர்மானங்கள் மட்டும் கொண்டு வரப்பட்டன. அப்போது, சுயேச்சை கவுன்சிலர் பாரூக் உசேன் எழுந்து, சொத்து வரி உயர்த்தியது கண்டிக்கதக்கது, முன் அறிவிப்பு இல்லாமல் வரி உயர்வு செய்ததை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன் என, கூறி வெளிநடப்பு செய்தார்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !