மேலும் செய்திகள்
மாவட்ட அளவிலான செஸ் போட்டி
21-Jul-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டையில் உள்ள ஆண்டனி பப்ளிக் பள்ளியில், ரைசிங் ஸ்டார் கிரிக்கெட் அகாடமி துவக்க விழா நடந்தது. விழாவிற்கு, பள்ளி முதல்வர் லிடியா ஜார்ஜ் தலைமை தாங்கினார். அகாடமி நிறுவனர், தலைமை பயிற்சியாளர் பத்து வரவேற்றார். மாவட்ட கிரிக்கெட் சங்க செயலர் கூத்தரசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அகாடமியை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து, கிரிக்கெட் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். மேலும், விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இதில், கிரிக்கெட் பயிற்சி வீரர்கள், பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். முடிவில் அரசு நன்றி கூறினார்.
21-Jul-2025