உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரம் கல்லுாரியில் கிரிக்கெட் போட்டி

சிதம்பரம் கல்லுாரியில் கிரிக்கெட் போட்டி

கிள்ளை; சிதம்பரம் அருகே சி.முட்லுாரில் உள்ள சிதம்பரம் அரசு கலைக்கல்லுாரியில் கடலுார் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த கல்லுாரி மாணவர்களுக்கு இடையே மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது.போட்டியை, கல்லுாரி முதல்வர் அர்ச்சுனன் (பொறுப்பு) தலைமை தாங்கி துவக்கி வைத்தார். போட்டியில், 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். துவக்க நிகழ்ச்சியில் உடற்கல்வி இயக்குநர்கள் நாராயணசாமி, ராஜ்குமார், ஸ்ரீதர், தங்கதுரை பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை