உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்

பண்ருட்டி : பண்ருட்டி அருகே மகளை காணவில்லை என, தாய் புகார் அளித்துள்ளார். பண்ருட்டி அடுத்த கந்தன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி உமா. இவர்களது மகள் தீபா,16; பத்தாம் வகுப்பு படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.கடந்த 25ம் தேதி மாலை கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து உமா அளித்த புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !