உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மகள் மாயம்: தந்தை புகார்

 மகள் மாயம்: தந்தை புகார்

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அருகே மாயமான பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். குள்ளஞ்சாவடி அடுத்த சமட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் திருவா சகமூர்த்தி மகள் தேவிலட்சுமி, 22; இவர், கடந்த 7ம் தேதி விவசாய வயலில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், திருவாசகமூர்த்தி குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை