உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகள் மாயம்:  தாய் புகார்

மகள் மாயம்:  தாய் புகார்

விருத்தாசலம், : தாய் புகாரின் பேரில், மாயமான மகளை போலீசார் தேடி வருகின்றனர்.மங்கலம்பேட்டை அடுத்த கோவிலானுரை சேர்ந்தவர் பச்சமுத்து மகள் அனிதா, 22. தாய், தந்தை, சகோதரனுடன் திருப்பூரில் பணியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு வந்த அனிதா, கடந்த 23ம் தேதி திருப்பூர் செல்வதாக கூறி சென்றவர், அங்கு செல்லவில்லை. அவரது தாய் செல்வி புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மாயமான மகளை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி