மேலும் செய்திகள்
வழக்கறிஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
21-Jun-2025
கடலுார் : கடலுார் கோர்ட் வளாகம் முன்பு அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், அசோக், விஜய் உட்பட பலர் பங்கேற்றனர். கும்மிடிப்பூண்டியில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டன.
21-Jun-2025