மேலும் செய்திகள்
இன்று இனிதாக >> திருப்பூர்
09-Jun-2025
கடலுார் மாவட்ட அருங்காட்சியகத்தில் காட்சிக்கூட காவலர்கள் பணியில் நான்கு பேர் உள்ளனர். தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அருங்காட்சியகத்தில் இருக்க வேண்டும்.ஆனால் சிலர், காலை 11:00 மணிக்கு வருவதும், மாலை 3:00 மணிக்கே கிளம்பி விடுகின்றனர். இவர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக உள்ளது. ஆனால், சனி, ஞாயிறுகளில் முறையாக பணிக்கு வருவதில்லை என புகார் எழுந்தது.இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு துறையில் உள்ள அதிகாரிதான் காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
09-Jun-2025