தீபாவளி புதிய டிசைன்களில் நகை வாங்க குறிஞ்சிப்பாடி நியூ ஸ்ரீ வள்ளி விலாஸ் வாங்க
வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நகைகளை விற்பனை செய்து வருவதாக குறிஞ்சிப்பாடி நியூ ஸ்ரீ வள்ளி விலாஸ் உரிமையாளர் சிங்காரவேல் கூறினார். அவர் கூறியதாவது: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆபரணங்களை அணிந்து செல்வது பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது. என்னதான் விலையேறினாலும் நகைகள் வாங்கும் ஆசையானது மக்கள் மத்தியில் குறையவில்லை. நகைகள் தரமாகவும், ஹால்மார்க் முத்திரை பதித்ததாகவும் வாங்க வேண்டும். அதுவும் பரம்பரை பரம்பரையாக நகை தொழில் செய்யும் குறிஞ்சிப்பாடி நியூ ஸ்ரீ வள்ளி விலாஸ் ஜூவல்லரிக்கு செல்லவே மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். பல ஆண்டுகளாக தங்க நகைகள் வாங்க பெயர் பெற்ற கைராசி நிறுவனமாக உள்ள நியூ ஸ்ரீ வள்ளி விலாஸ் கண்களை கவரும் கலைப்பெட்டகமாகவும், தரமான தங்க நகைகள் வழங்குவதில் பல தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்ற ஷோரூமாக உள்ளது. ஹால்மார்க் முத்திரையுடன் வாடிக்கையாளர்கள் விரும்பும் புதிய டிசைன்களில் ஆண்டுதோறும் நகைகள் விற்பனை செய்யப்படுகிறது. குளிர்சாதன வசதியுடன் கூடிய இங்கு தீபாவளி முன்னிட்டு புதிய டிசைன்களில் எப்போதும் குறைந்த சேதாரத்தில் நகைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு இன்றைய நவ நாகரிகத்திற்கு ஏற்ற மாதிரி புதிய டிசைன்களில் நகைகள் விற்பனைக்கு உள்ளது.மிக குறைந்த சேதாரம், மிக குறைந்த கூலியுடன் நகைகள் விற்பனை செய்யப்படுகிறது. கார், இருசக்கர வாகனங்கள் பார்க்கிங் வசதி உள்ளது. சிறு சேமிப்பு திட்டம் உள்ளது. அனைத்து வித வெள்ளி பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. பல சமூக சேவைகளையும் செய்து வருகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.